Thursday, September 7, 2017

தாந்திரீக வாழ்வியல் பணத்தை ஈர்க்கும் இரகசியங்கள் ஒளிநாடா 1

தாந்திரீக வாழ்வியல் - பணத்தை ஈர்க்கும் இரகசியங்கள் - ஒளிநாடா -1
*****************************************************************************
 
இந்த தோஷம் உங்களிடம் இருந்தால் மற்றய தோஷங்கள் செயல் இழந்து விடும் , பணத்தை ஈர்க்கும் இந்த தோஷம்

#தாந்திரீக_வாழ்வியல் #தாந்த்ரீக_பண_வசியம் #பணத்தை_ஈர்க்கும்_இரகசியங்கள் #Tantric_money #Attract_Money #Tantric_lifestyle #Tantric_money

Sunday, September 3, 2017

Tarot tantra SIGNS OF TANTRIC LAWS

மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -3

முக்கியமான தாந்திரீக விதிகளுக்கான முத்திரைகள் . நாம் செய்யும் க்ரியைகளுக்கும் ,  பிரபஞ்ச தாந்திரீக சக்திகளுக்கும் ஒரு பாலமாக இந்த முத்திரைகள் செயல் படும் .

Tarot tantra - LVX RITE - FULL PERFORMANCE

மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -2
*********************************************************************************

மேற்கத்தைய தாந்திரீகத்தின் முக்கியமான கிரியைகளின் இதுவும் ஒன்று . இதன்
பயன்பாடு நம் அகத்திலும் , புறத்திலும் தேவையான தெய்வீக சக்திகளால்
நிரப்புவது . மிகவும் சக்திவாய்ந்த கிரியை இது .

மந்திர , யந்திர மற்றும் தந்திர பிரயோக முறைக்கு தேவையான சக்தியை இந்த கிரியை நமக்கு தந்து அருளும்

Tarot tantra LBRP FULL PERFORMANCE

மேற்கத்திய தாந்திரீக அடிப்படை கிரியைகள் -பாகம் -1
*********************************************************************************

மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம் . இந்த ஒளிஓநாடாவில் உள்ள கிரியை மேற்க்கத்திய  தாந்திரீக அடிப்படை கட்டுமான கிரியைகளில் மிகவும் முக்கியமான ஒன்று . இந்த கிரியையை நான் பல வருடங்களாக சையது வருகின்றேன் இதன் பலன் மிகவும் சக்திவாய்ந்தது . இந்த கிரியையின்  செயல் முறை விளக்கம் மற்றும் நுணுக்கங்கள் நாளை டாரோட் தந்த்ரா மாணவர்களுக்கு சொல்லி தர  பட உள்ளது .