Tuesday, May 23, 2017

உங்களை வெற்றியின் பாதையில் இழுத்து செல்லும் டாரோட் சீட்டு







இன்றைய ஒளிநாடாவில் :

1.மிகவும் சக்தி வாய்ந்த புல்லுருவி எது ?
2.தாந்திரீகத்தில் மனதின் பங்கு
3.சந்திரனின் தன்மை
4.ட்ரொட் சந்திர சீட்டின் தன்மை
5.இருட்டின் மாபெரும் சக்தி
6.மனம் எப்படி இயங்குகின்றது
7.சந்திர சீட்டு என்ன உணர்த்துகிறது
8.இந்த சீட்டை இயக்கும் முக்கிய  பூதாதி தேவதைகள் யார் ?
9.இந்த சீட்டை பயன்படுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படும் ?

Friday, May 12, 2017

டரோட தாந்திரீகத்தின் சில அடிப்படை உண்மைகள் பாகம் 1





டரோட தாந்திரீகத்தின் சில அடிப்படை உண்மைகள் பாகம்-1
*********************************************************************************

இன்றைய பாடத்தின் ஸாராம்சம் :  டாரோட சீட்டுகள் ஏன்  மிகவும் சக்தியக்கத்துடன் திகழ்கின்றது , புறமனம் , உபமனம் , மற்றும் பறமனதை பாதிக்கும் இந்த டாரோட சீட்டுகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்றைய ஒளிநாடாவில் :
%%%%%%%%%%%%%%%%

1. நம் மனதை எப்படி டரோட சீட்டுகள் இயக்குகின்றன .
2. வித்தைக்காரன் சீட்டு ( MAGICIAN ) ஒரு சுப தன்மை நிறைந்த
சீட்டு என்று கூறுவது சரியா ?
3. உபமனம்  இந்த சீட்டில் உள்ள சித்திரத்தை எப்படி அணுகும் ?
4.வித்தைக்காரன் ஓவியம் எதை போதிக்கின்றது ?
5.வித்தைக்காரர்கள் அனைவரும் வெற்றிபெற்று உள்ளார்களா ?
6.குறியீடுகள் , சின்னங்கள் , ஓவியங்களின் பங்கு என்ன ?
7. சாத்தான் குறியீடு என்ன சொல்ல படும் எதிர்மறை நட்சத்திர குறியீடு  வழிபடும்  வித்தைக்காரன் ?
8. யார் சாத்தானை வழிபடுவர்கள் என்று கூறப்படுகின்றது
9. சாத்தானை  வழிபாடு செய்பவர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் இந்த சீட்டில் நிறைந்து உள்ளதா ?
10. ஆழ்மனதை இயக்கும்  சபமினிமல் கட்டளைகள் .
11. பறமனம் என்றால் என்ன ? அதை இந்த சீட்டுகளை கொண்டு இயக்கலாமா ?
12. வித்தைக்காரனும் சாத்தான் சீட்டும் .
 

Wednesday, May 10, 2017

உங்கள் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேற பயன்படுத்தவேண்டிய டரோட சீட்டு Wit...



உங்கள் பிராத்தனைகள் அனைத்தும் நிறைவேற பயன்படுத்தவேண்டிய டரோட  சீட்டு :
**********************************************************************
**********************************************************************

இன்றைய ஒளிநாடாவில் :
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1. டரோட  தந்த்ரா வகுப்பின் சிறப்பு
2. டரோட சீட்டுகளின்  பெருமை
3. "3 of pentacles " டரோட சீட்டை பார்த்து வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் .
4. "3 of pentacles " டரோட சீட்டின் கட்டுமான அமைப்பு .
5. "3 of pentacles " டரோட  சீட்டை எங்கே வைத்து எப்படி வழிபடலாம் ?
6. "3 of pentacles "  டரோட சீட்டு சொல்லி தரும் தத்துவம் என்ன ?
7. "3 of pentacles "  எப்படி நம் ஆசைகளை நிறைவேற்றும் .

Monday, May 8, 2017

Witchcraft tantra lesson 92 தத்துவ சுத்தியின் முக்கியத்துவம் Neccessi...



இன்றைய ஒளிநாடாவில்

***************************

1. தத்துவ சுத்தியின் முக்கியத்துவம்
2. யார் இந்த கிரியை வேணடாம் என்று கூறுவார்கள் ?
3. இந்த சுத்தி முறையில் உள்ள மற்றைய கிரியைகள் என்ன
4 இந்த கிரியைகளின் முக்கியத்துவம் என்ன ?
5. இவைகள் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன
6. நித்திய சிவ பூஜையில் தத்துவ சுத்தி .

Wednesday, May 3, 2017

நிறங்களில் புனிதமான சக்திவாய்ந்த நிறம் கருப்பு அதன் மேல் என் வெறுப்பு...



இன்றைய ஒளிநாடாவில் : (கருப்பு நிறத்தின் சிறப்புகள் )

***********************************************************

1.தாந்திரீகத்தில் வர்ணங்களின் பங்கு ?
2.வர்ணங்களை பற்றின சில  தாந்திரீக நூல்கள்
3.அஷ்டகர்மத்தில் கருப்பு நிறத்தின் பங்கு
4.கருப்பு நிறத்தின் சிறப்பு
5.சுடுகாடு பூஜை உயர்தர தாந்திரீக பூஜை முறையா ?
6.தாந்திரீக பிரயோகத்தில் மனதின் பங்கு
7.சிறந்த தாந்திரீகரின் லட்சணம்
8.கருப்பு நிறம் என்ன செயல் செய்கின்றது ?
9.இருளின் மூழ்குவதால் நிகழும் நன்மைகள் .
10. கருமையான புனித பொருள்கள் .
11.ஏன் கருப்பு நிறம் தவறான நிறமாக சித்தரிக்க பட்டு உள்ளது ?

Monday, May 1, 2017

திக்கு கட்டு , உடல் கட்டு என்று சொல்லப்படும் கிரியைகள் கண்டிப்பாக தேவையா

இந்த ஒளிநாடாவில் :
********************************
*********************************



1.திக்கு கட்டு , உடல் கட்டு எதற்காக செய்யப்படுகின்றது என்று சொல்ல படுகின்றது



2.இந்த கிரியைகள் தேவைதானா ?



3.இந்த கிரியைகள் நம்மை பாதுகாக்குமா ?



4.தேவைதைகளை வரவழைக்க இந்த கிரியைகள் உறுதுணையாக இறுக்கமா ?



5.ஒரு முழுமைபெற்ற தாந்திரீகர் ஏவாற்று இதை அணுகுவார்



6.ஒரு தாந்திரீக்கர் ஏவாவ்ரு தேவதைகளை வரவளிப்பார் ?